வெண்பா - 7
பெற்றோரின் சண்டையில் சிக்கித் தவிப்பதவர்
பெற்றமக்கட் செல்வங் கள்
பெற்.றோ.ரின் சண்.டையில் சிக்.கித் தவிப்.பத.வர்
நேர்.நேர்.நேர் நேர்.நிரை நேர்.நேர் நிரை.நிரை.நேர்
தே.மாங்.காய் கூ.விளம் தே.மா கரு.விளங்.காய்
காய் முன் நேர் வரின் விளம் முன் நேர் வரின் மா முன் நிரை வரின் காய் முன் நேர் வரின்
வெண்சீர் வெண்டளை இயற்சீர் வெண்டளை இ. வெண்டளை வெ. வெண்டளை
பெற்.றமக்.கட் செல்.வங் களே
நேர்.நிரை.நேர் நேர்.நேர் நிரை
கூ.விளங்.காய் தே.மா மலர்
காய் முன் நேர் வரின் மா முன் நிரை வரின்
வெ. வெண்டளை இ. வெண்டளை
1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி மோனை (பெற்றோரின் / பெற்றமக்), அடி எதுகை (பெற்றோரின் / பெற்றமக் )
5. ஈற்றுச்சீர் மலர்.
- 08-09-2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக