திங்கள், 5 செப்டம்பர், 2016

வெண்பா - 4

வெண்பா - 4

தாய்மொழியில் பேசிடவும் பாடம் படித்திடவும்
வேண்டுமென சேய்க்கு உரை


தாய்.மொழி.யில்            பே.சிட.வும்                பா.டம்              படித்.திட.வும்
நேர்.நிரை.நேர்              நேர்.நிரை.நேர்         நேர்.நேர்          நிரை.நிரை.நேர்
கூ.விளங்.காய்                கூ.விளங்.காய்           தே.மா              கரு.விளங்.காய்
        காய் முன் நேர் வரின் - காய் முன் நேர் வரின் -  மா முன் நிரை வரின்  -    காய் முன் நேர் வரின்
     வெண்சீர் வெண்டளை -    வெ. வெண்டளை -   இயற்சீர்  வெண்டளை   - வெ. வெண்டளை



வேண்.டுமெ.ன          சேய்க்.கு     உரை 
நேர்.நிரை.நேர்         நேர்.நேர்    நிரை
கூ.விளங்.காய்           தே.மா        மலர்
        காய் முன் நேர் வரின் -  மா முன் நிரை வரின்
     வெண்சீர் வெண்டளை  - இ.வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. ஈற்றுச்சீர் மலர்.

- 05-09-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக