வெண்பா - 14
சொல்லிற்கும் உன்செய லிற்குமுள்ள தூரமது
சொல்லிடும் நீயா ரென
சொல்.லிற்.கும் உன்.செய லிற்.குமுள்.ள தூ.ரம.து
நேர்.நேர்.நேர் நேர்.நிரை நேர்.நிரை நேர்.நேர்.நேர்
தே.மாங்.காய் கூ.விளம் கூ.விளம் தே.மாங்.காய்
காய் முன் நேர் வரின் விளம் முன் நேர் வரின் விளம் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின்
வெண்சீர் வெண்டளை இயற்சீர் வெண்டளை இ. வெண்டளை வெ. வெண்டளை
சொல்.லிடும் நீ.யா ரென
நேர்.நிரை நேர்.நேர் நிரை
கூ.விளம் தே.மா மலர்
விளம் முன் நேர் வரின் மா முன் நிரை வரின்
இ. வெண்டளை இ. வெண்டளை
1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி மோனை, அடி எதுகை (சொல்லிற்கும்/சொல்லிடும்)5. ஈற்றுச்சீர் மலர்.
- 15-09-2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக