வெண்பா - 21
இருபதுக்கும் மேலொருநாள் ஒன்றை தொடர்ந்தால்
அதுவே பழக்கமாகும் காண்
இரு.பதுக்.கும் மே.லொரு.நாள் ஒன்.றை தொடர்ந்.தால்
நிரை.நிரை.நேர் நேர்.நிரை.நேர் நேர்.நேர் நிரை.நேர்
கருவிளங்காய் கூவிளங்காய் தேமா புளிமா
காய் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின் மா முன் நிரை வரின் மா முன் நிரை வரின்
வெண்சீர் வெண்டளை வெ. வெண்டளை இயற்சீர் வெண்டளை இ. வெண்டளை
அது.வே பழக்.கமா.கும் காண்
நிரை.நேர் நிரை.நிரை.நேர் நேர்
புளிமா கருவிளங்காய் நாள்
மா முன் நிரை வரின் காய் முன் நேர் வரின்
இ. வெண்டளை வெ. வெண்டளை
1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. ஈற்றுச்சீர் நாள்.
- 22-09-2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக