வெண்பா - 5
கண்கூசும் வண்ண நகப்பூச்சை வாங்கிடுவார்
யாரென கூறிடு நீ
கண்.கூ.சும் வண்.ண நகப்.பூச்.சை வாங்.கிடு.வார்
நேர்.நேர்.நேர் நேர்.நேர் நிரை.நேர்.நேர் நேர்.நிரை.நேர்
தே.மாங்.காய் தே.மா புளி.மாங்.காய் கூ.விளங்.காய்
காய் முன் நேர் வரின் மா முன் நிரை வரின் காய் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின்
வெண்சீர் வெண்டளை இயற்சீர் வெண்டளை வெ.வெண்டளை வெ.வெண்டளை
யா.ரென கூ.றிடு நீ
நேர்.நிரை நேர்.நிரை நேர்
கூ.விளம் கூ.விளம் நாள்
விளம் முன் நேர் வரின் விளம் முன் நேர் வரின்
இ.வெண்டளை இ.வேண்டளை
1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. ஈற்றுச்சீர் நாள்.
- 06-09-2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக