வெண்பா - 19
நாவூறும் தீஞ்சுவையில் தின்பண்டங்கள் நீதின்றால்
ஊனூறும் நோயும் மிகும்
நா.வூ.றும் தீஞ்.சுவை.யில் பண்.டங்.கள் நீ.தின்.றால்
நேர்.நேர்.நேர் நேர்.நிரை.நேர் நேர்.நேர்.நேர் நேர்.நேர்.நேர்
தே.மாங்.காய் கூ.விளங்.காய் தே.மாங்.காய் தே.மாங்.காய்
காய் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின்
வெண்சீர் வெண்டளை வெ.வெண்டளை வெ.வெண்டளை வெ.வெண்டளை
ஊ.னூ.றும் நோ.யும் மிகும்
நேர்.நேர்.நேர் நேர்.நேர் நிரை
தே.மாங்.காய் தே.மா மலர்
காய் முன் நேர் வரின் மா முன் நிரை வரின்
வெ.வெண்டளை இயற்சீர் வெண்டளை
1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. ஈற்றுச்சீர் மலர்.
- 20-09-2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக