வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வெண்பா - 10

வெண்பா - 10

பொன்னான நேரத்தை கொஞ்சம் மறுக்காமல்
கண்ணான கண்மணிக்கும் கொடு.

பொன்.னா.ன             நே.ரத்.தை               கொஞ்.சம்       மறுக்.கா.மல்
நேர்.நேர்.நேர்            நேர்.நேர்.நேர்         நேர்.நேர்          நிரை.நேர்.நேர்
தே.மாங்.காய்              தே.மாங்.காய்           தே.மா                புளி.மாங்.காய்
           காய் முன் நேர் வரின்     காய் முன் நேர் வரின்    மா முன் நிரை வரின்   காய் முன் நேர் வரின்
          வெண்சீர் வெண்டளை     வெ. வெண்டளை         இயற்சீர் வெண்டளை    வெ. வெண்டளை


கண்.ணா.ன               கண்.மணிக்.கும்      கொடு
நேர்.நேர்.நேர்             நேர்.நிரை.நேர்       நேர்பு
தே.மாங்.காய்              கூ.விளங்.காய்         காசு
        காய் முன் நேர் வரின்        காய் முன் நேர் வரின்
        வெ. வெண்டளை              வெ. வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. ஈற்றுச்சீர்  காசு.


அடுத்து நான்கு  நாட்களுக்கு வெளியூர் பயணம் இருப்பதால், முன்னமே பதிவிடுகிறேன். கடமை! கடமை!! :)

- 11-09-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக