வெண்பா - 26
கால்நூறு காண்பதற்குள் கண்ணெல்லாம் கட்டுதடா
கால்பதிக்க வேணும் பல
[சப்பா, 25 வெண்பா எழுதி முடித்தாயிற்று, இதுக்கே முழிபிதுங்குதே, இது போதாதே, இன்னும் பல நூறு வெண்பாக்கள் எழுதினால் தானே வெண்பா எழுதுவது கைவரும்]
கால்.நூ.று காண்.பதற்.குள் கண்.ணெல்.லாம் கட்.டுத.டா
நேர்.நேர்.நேர் நேர்.நிரை.நேர் நேர்.நேர்.நேர் நேர்.நிரை.நேர்
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
காய் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின்
வெண்சீர் வெண்டளை வெ. வெண்டளை வெ. வெண்டளை வெ. வெண்டளை
கால்.பதிக்.க வே.ணும் பல
நேர்.நிரை.நேர் நேர்.நேர் நிரை
கூவிளங்காய் தேமா மலர்
காய் முன் நேர் வரின் மா முன் நிரை வரின்
வெ. வெண்டளை இயற்சீர் வெண்டளை

1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி மோனை / அடி எதுகை (கால்நூறு/கால்பதிக்க)

5. ஈற்றுச்சீர் மலர்.
- 27-09-2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக