வெண்பா - 11
கண்ணருகே பூதமாகும் புள்ளியும் தூரத்தில்
காணாமல் போகும் உணர்.
கண்.ணரு.கே பூ.தமா.கும் புள்.ளியும் தூ.ரத்.தில்
நேர்.நிரை.நேர் நேர்.நிரை.நேர் நேர்.நிரை நேர்.நேர்.நேர்
கூ.விளங்.காய் கூ.விளங்.காய் கூ.விளம் தே.மாங்.காய்
காய் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின் விளம் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின்
வெண்சீர் வெண்டளை வெ. வெண்டளை இயற்சீர் வெண்டளை வெ. வெண்டளை
கா.ணா.மல் போ.கும் உணர்
நேர்.நேர்.நேர் நேர்.நேர் நிரை
தே.மாங்.காய் தே.மா மலர்
காய் முன் நேர் வரின் மா முன் நிரை வரின்
வெ. வெண்டளை இ. வெண்டளை
1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. ஈற்றுச்சீர் மலர்.
அடுத்து நான்கு நாட்களுக்கு வெளியூர் பயணம் இருப்பதால், முன்னமே பதிவிடுகிறேன். கடமை! கடமை!! :)
- 12-09-2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக