ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

வெண்பா - 23

வெண்பா - 23

சிக்கனமாய்    நீரை      செலவிடு   அச்செயலே 
இக்கணம்      தேவை    நமக்கு   


சிக்.கன.மாய்              நீ.ரை                செல.விடு                  அச்.செய.லே 
நேர்.நிரை.நேர்          நேர்.நேர்          நிரை.நிரை                நேர்.நிரை.நேர் 
கூ.விளங்.காய்            தே.மா              கரு.விளம்                   கூ.விளங்.காய்
காய் முன் நேர் வரின்   மா முன் நிரை வரின்   விளம் முன் நேர் வரின்  காய் முன் நேர் வரின்
வெண்சீர் வெண்டளை   இயற்சீர் வெண்டளை     இ. வெண்டளை       வெ. வெண்டளை

இக்.கணம்            தே.வை              நமக்.கு   
நேர்.நிரை             நேர்.நேர்           நிரைபு 
கூ.விளம்                தே.மா                பிறப்பு 
விளம் முன் நேர் வரின்   மா முன் நிரை வரின்
இ. வெண்டளை             இ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி எதுகை  (சிக்க/க்க).
5.  ஈற்றுச்சீர் பிறப்பு.

- 24-09-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக