வெண்பா - 15
பதிவினை நாளும் படித்து கருத்தினைச்
சொல்லிடு! ஊக்கமளித் திடு!
பதி.வினை நா.ளும் படித்.து கருத்.தினைச்
நிரை.நிரை நேர்.நேர் நிரை.நேர் நிரை.நிரை
கரு.விளம் தே.மா புளி.மா கரு.விளம்
விளம் முன் நேர் வரின் மா முன் நிரை வரின் மா முன் நிரை வரின் விளம் முன் நேர் வரின்
இயற்சீர் வெண்டளை இ. வெண்டளை இ.வெண்டளை இ.வெண்டளை
சொல்.லிடு ஊக்.கம.ளித் திடு
நேர்.நிரை நேர்.நிரை.நேர் நேர்பு
கூ.விளம் கூ.விளங்.காய் காசு
விளம் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின்
இ.வெண்டளை வெண்சீர் வெண்டளை
1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. ஈற்றுச்சீர் காசு.
- 16-09-2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக