வெண்பா - 6
கொஞ்சியே கிள்ளைமொழி பேசியே நீயெனது
மிஞ்சிய கோபம் துடை
கொஞ்.சியே கிள்.ளைமொ.ழி பே.சியே நீ.யென.து
நேர்.நிரை நேர்.நிரை.நேர் நேர்.நிரை நேர்.நிரை.நேர்
கூ.விளம் கூ.விளங்.காய் கூ.விளம் கூ.விளங்.காய்
விளம் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின் விளம் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின்
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இ. வெண்டளை வெ. வெண்டளை
மிஞ்.சிய கோ.பம் துடை
நேர்.நிரை நேர்.நேர் நிரை
கூ.விளம் தேமா மலர்
விளம் முன் நேர் வரின் மா முன் நிரை வரின்
இ. வெண்டளை இ. வெண்டளை
1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி எதுகை (கொஞ்சியே, மிஞ்சிய)
5. ஈற்றுச்சீர் மலர்.
- 07-09-2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக