வெண்பா - 16
வருடங்கள் சென்றிடினும் தித்திக்கும் தேன்போல்
இனித்திடும் கோதையவள் நட்பு
[வருடம் என்பது வடமொழிச் சொல் என்பதனால் ஆண்டு என்றும் எழுத்தலாம், பல வடமொழிச் சொற்களை நம்மை அறியாமலே ஏற்றுக்கொண்டு விட்டோம், பிரித்தறிய முடியாத அளவிற்கு :(]
ஆண்டுகள் சென்றிடினும் தித்திக்கும் தேன்போல்
இனித்திடும் கோதையவள் நட்பு
ஆண்.டுகள் சென்.றிடி.னும் தித்.திக்.கும் தேன்.போல்
நேர்.நிரை நேர்.நிரை.நேர் நேர்.நேர்.நேர் நேர்.நேர்
கூ.விளம் கூ.விளங்.காய் தே.மாங்.காய் தே.மா
விளம் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின் மா முன் நிரை வரின்
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெ. வெண்டளை இ.வெண்டளை
இனித்.திடும் கோ.தைய.வள் நட்பு
நிரை.நிரை நேர்.நிரை.நேர் நேர்பு
கரு.விளம் கூ.விளங்.காய் காசு
விளம் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின்
இ.வெண்டளை வெ. வெண்டளை
1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. ஈற்றுச்சீர் காசு.
- 17-09-2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக