வெண்பா - 17
உன்கைவிரல் பற்றி நடந்திடும் பிள்ளைக்கு
உன்செயலால் முன்னின்று காட்டு
உன்.கைவி.ரல் பற்.றி நடந்.திடும் பிள்.ளைக்.கு
நேர்.நிரை.நேர் நேர்.நேர் நிரை.நிரை நேர்.நேர்.நேர்
கூ.விளங்.காய் தே.மா கரு.விளம் தே.மாங்.காய்
காய் முன் நேர் வரின் மா முன் நிரை வரின் விளம் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின்
வெண்சீர் வெண்டளை இயற்சீர் வெண்டளை இ.வெண்டளை வெ.வெண்டளை
உன்.செய.லால் முன்.னின்.று காட்டு
நேர்.நிரை.நேர் நேர்.நேர்.நேர் நேர்பு
கூ.விளங்.காய் தே.மாங்.காய் காசு
காய் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின்
வெ.வெண்டளை வெ.வெண்டளை
1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி மோனை / அடி எதுகை (உன்கையில்/உன்செயலால்)4. ஈற்றுச்சீர் காசு.
- 18-09-2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக