சனி, 3 செப்டம்பர், 2016

வெண்பா - 2

வெண்பா - 2

ஓடி  ஒழிந்திட்ட  சொற்கள னைத்தையும்
தேடி  எடுத்துட்டு  வா


ஓ       டி           ஒழிந்   திட்   ட
நேர் நேர்         நிரை  நேர்  நேர்
தே.மா             புளி.மாங்.காய்
      மா முன் நிரை வரின்
      இயற்சீர் வெண்டளை

ஒழிந்   திட்   ட              சொற்  கள 
நிரை  நேர்  நேர்          நேர்     நிரை
புளி.மாங்.காய்               கூ.விளம்
           காய் முன் நேர் வரின்
           வெண்சீர் வெண்டளை

சொற்  கள          னைத்  தையும்
நேர்     நிரை        நேர்   நிரை
கூ.விளம்             கூ.விளம்
    விளம் முன் நேர் வரின்
    இயற்சீர் வெண்டளை
 
னைத்  தையும்     தே     டி
நேர்     நிரை        நேர்  நேர்
கூ.விளம்              தே.மா
      விளம் முன் நேர் வரின்
      இயற்சீர் வெண்டளை

தே    டி         எடுத்   துட்    டு
நேர் நேர்      நிரை   நேர்  நேர்
தே.மா           புளி.மாங்.காய்
      மா முன் நிரை வரின்
      இயற்சீர் வெண்டளை

எடுத்   துட்    டு            வா
நிரை   நேர்  நேர்        நேர்
புளி.மாங்.காய்             நாள்
      காய் முன் நேர் வரின்
      வெண்சீர் வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. அடி எதுகை (ஓடி - தேடி).
5. ஈற்றுச்சீர் நாள்.


- 03-09-2016.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக