திங்கள், 26 செப்டம்பர், 2016

வெண்பா - 24

வெண்பா - 24

இல்லாள்    தனக்கென        இல்லாள்     எதிர்ப்பார்ப்பு 
இல்லாது    செய்திடுவாள்    அன்பு 

இல்.லாள்           தனக்.கென                இல்.லாள்            எதிர்ப்.பார்ப்.பு 
நேர்.நேர்            நிரை.நிரை                 நேர்.நேர்             நிரை.நேர்.நேர் 
தே.மா                கரு.விளம்                     தே.மா                புளி.மாங்.காய்
மா முன் நிரை வரின்  விளம் முன் நேர் வரின்  மா முன் நிரை வரின்   காய் முன் நேர் வரின்
இயற்சீர் வெண்டளை   இ. வெண்டளை          இ. வெண்டளை         வெண்சீர் வெண்டளை

இல்.லா.து              செய்.திடு.வாள்       அன்.பு 
நேர்.நேர்.நேர்        நேர்.நிரை.நேர்       நேர்பு 
தே.மாங்.காய்          கூ.விளங்.காய்        காசு
காய் முன் நேர் வரின்  காய் முன் நேர் வரின்
வெ. வெண்டளை        வெ. வெண்டளை


1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.

4. அடி மோனை/அடி எதுகை (இல்லாள்/இல்லாது)4.  ஈற்றுச்சீர் காசு.

- 25-09-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக