வெண்பா - 12
சுக்கோடு திப்பிலியும் கற்கண்டும் சேர்த்து
சளிக்கு இதமாய் குடி
சுக்.கோ.டு திப்.பிலி.யும் கற்.கண்.டும் சேர்த்.து
நேர்.நேர்.நேர் நேர்.நிரை.நேர் நேர்.நிரை.நேர் நேர்.நேர்
தே.மாங்.காய் கூ.விளங்.காய் கூ.விளங்.காய் தே.மா
காய் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின் காய் முன் நேர் வரின் மா முன் நிரை வரின்
வெண்சீர் வெண்டளை வெ. வெண்டளை வெ. வெண்டளை இயற்சீர் வெண்டளை
சளிக்.கு இத.மாய் குடி
நிரை.நேர் நிரை.நேர் நிரை
புளி.மா புளி.மா மலர்
மா முன் நிரை வரின் மா முன் நிரை வரின்
இ. வெண்டளை இ. வெண்டளை
1. ஈரடி - முதலடி அளவடி, இரண்டாம் அடி சிந்தடி.
2. மா, விளம், காய் சீர்கள்.
3. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை.
4. ஈற்றுச்சீர் மலர்.
அடுத்து நான்கு நாட்களுக்கு வெளியூர் பயணம் இருப்பதால், முன்னமே பதிவிடுகிறேன். கடமை! கடமை!! :)
- 13-09-2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக